சொல்வனம் 24.07.2009 இதழின் உள்ளடக்கம்:
- மூதாதையர்களின் தாகம் - புகைப்படக் கலைஞர் ரகுராம் அஷோக்குடன் ஒரு நேர்காணல் - சேதுபதி அருணாசலம்
- மைசூர்ப் பட்டணத்து மல்லர்கள் - ரகுராம் அஷோக் - புகைப்படக் கட்டுரை
- வீகுர் இனப்பிரச்சனையின் ஒரு வேர் - துகாராம் கோபால்ராவ் - கட்டுரை
- சீனாவின் தலைவலி இந்தியாவின் நிவாரணி? - ஆர். வைத்தியநாதன் - கட்டுரை (தமிழில் ஜடாயு)
- அலை - ஹரன்பிரசன்னா - சிறுகதை
- அய்ண் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் - சந்திரசேகரன் கிருஷ்ணன்
- ஜான் சிபேலியஸ் - இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் - பகுதி 2 - ரா.கிரிதரன்
- அமெரிக்காவில் ஜெயமோகன் - பாஸ்டன் பாலா
- சிதலும் எறும்பும் மூவறினவே - சாம்.ஜி.நேதன் - அறிவியல் கட்டுரை
- கனவுகளின் நிதர்சனங்கள் - ஹரிவெங்கட் - பொருளாதாரம்
- மகரந்தம்
- வாசகர் எதிர்வினைகள்
அன்புடன்,
சொல்வனம் ஆசிரியர் குழு