Thursday, August 6, 2009

சொல்வனம் - 07.08.2009 இதழ்

சொல்வனம் 07.08.2009 இதழின் உள்ளடக்கம்:
http://www.solvanam.com

  • வியத்தலும் உண்டே- அ.முத்துலிங்கத்துடன் ஒரு தினம் - பாஸ்டன் பாலா
  • பசியும் பரிவும்- கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் காயசண்டிகையைக் குறித்த மதிப்புரை - பாவண்ணன்
  • கிரகர் சோம்சா என்னும் கரப்பான்பூச்சி- கவிதைகள் - இளங்கோ கிருஷ்ணன்.
  • பேரிக்காய் மரத்தில் சிக்கிய மரணம் - லத்தீன் அமெரிக்க நாடோடிக்கதை - யூமா வாசுகி (ஓவியம் - திரு.ஜெயராஜ்)
  • பஞ்சம் - அஸ்ஸாமியக் கதையின் மொழிபெயர்ப்பு - மதியழகன் சுப்பையா
  • விழித்திருக்கும் தூக்கம் - கவிதைகள் - ச.அனுக்ரஹா
  • இளையராஜாவுடன் ஒரு ரயில் பயணம் - விக்கி
  • மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி - கட்டுரை - ஹரிவெங்கட்
  • மனிதன்+ - அறிவியல் கட்டுரை - ராமன்ராஜா
  • மண் உண்ணும் செம்மலும் மாண்புடைத்தே- அறிவியல் கட்டுரை - சாம்.ஜி.நேதன்
  • மகரந்தம்
  • வாசகர் எதிர்வினை


அன்புடன்,
சொல்வனம் ஆசிரியர் குழு
http://www.solvanam.com

Tuesday, August 4, 2009

சொல்வனம் - 24.07.2009 இதழ்

சொல்வனம் 24.07.2009 இதழின் உள்ளடக்கம்:

http://www.solvanam.com

  • மூதாதையர்களின் தாகம் - புகைப்படக் கலைஞர் ரகுராம் அஷோக்குடன் ஒரு நேர்காணல் - சேதுபதி அருணாசலம்
  • மைசூர்ப் பட்டணத்து மல்லர்கள் - ரகுராம் அஷோக் - புகைப்படக் கட்டுரை
  • வீகுர் இனப்பிரச்சனையின் ஒரு வேர் - துகாராம் கோபால்ராவ் - கட்டுரை
  • சீனாவின் தலைவலி இந்தியாவின் நிவாரணி? - ஆர். வைத்தியநாதன் - கட்டுரை (தமிழில் ஜடாயு)
  • அலை - ஹரன்பிரசன்னா - சிறுகதை
  • அய்ண் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் - சந்திரசேகரன் கிருஷ்ணன்
  • ஜான் சிபேலியஸ் - இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் - பகுதி 2 - ரா.கிரிதரன்
  • அமெரிக்காவில் ஜெயமோகன் - பாஸ்டன் பாலா
  • சிதலும் எறும்பும் மூவறினவே - சாம்.ஜி.நேதன் - அறிவியல் கட்டுரை
  • கனவுகளின் நிதர்சனங்கள் - ஹரிவெங்கட் - பொருளாதாரம்
  • மகரந்தம்
  • வாசகர் எதிர்வினைகள்

அன்புடன்,

சொல்வனம் ஆசிரியர் குழு

சொல்வனம் - 10-07-2009 இதழ்

சொல்வனம் 10-07-2009 இதழின் உள்ளடக்கம்:
இலக்கியமும், ரசனையும்:
  • வெட்டவெளியில் மோதும் உடுக்கையொலி - பாவண்ணன் (சிவராம் காரந்தின் 'சோமனதுடி' நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பை முன்வைத்து)
  • எமன் - சிறுகதை - வ.ஸ்ரீனிவாஸன்
  • ச.அனுக்ரஹா- கவிதைகள்
அறிவியல்:
  • அரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங் - பகுதி 3 - அருணகிரி
  • ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே - அறிவியல் பார்வை - சாம் ஜி. நேதன்
இசையும், ரசனையும்:
  • சில்வர் டோன்ஸ் - சுகா
  • ஜான் சிபேலியஸ் - இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் - ரா.கிரிதரன்
சமூகம், மொழிபெயர்ப்பு:
  • வன்முறையின் வித்து - ஓர் உரையாடல் - பகுதி 3 - ஹரி வெங்கட்
சொல்வனம் - இதழ்பார்வை:
மகரந்தம் - எயிட்ஸ் மருத்துவ ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா? தென்-கொரிய இளைஞர்களை பொருளாதாரத் தேக்கம் எந்த அளவில் பாதித்திருக்கிறது? அமெரிக்கர்கள் தொலைத்த முக்கியமான ரகசிய ஆவணங்கள் என்னவானது?
வாசகர் எதிர்வினைகள்.
உங்களுடைய எதிர்வினைகளையும், படைப்புகளையும் ஆவலோடு எதிர்நோக்குகிறோம்.
அன்புடன்,
சொல்வனம் ஆசிரியர் குழு.

சொல்வனம் - 26-06-2009 இதழ்

26-06-2009 இதழின் உள்ளடக்கம்:


முன் செல்லும் பெண்ணின் தோளில் பூத்த மழலைச் சிரிப்பில்
- 'கவிஞர் ராஜமார்த்தாண்டனை' முன்வைத்து வெங்கட் சாமிநாதனின் கட்டுரை

பெயரிலென்ன இருக்கிறது? - வ.ஸ்ரீனிவாஸன் கட்டுரை

ஆனந்த், மனுபாரதி - கவிதைகள்

அரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங் - பகுதி 2 - அருணகிரி

கல்லா நீள்மொழிக் கதநாய் - நாய்களின் பேச்சு குறித்த அறிவியல் கட்டுரை -
சாம் ஜி. நேதன்

வெரோனிகாவின் இரட்டை வாழ்க்கை - திரைப்படப்பார்வை - சேதுபதி அருணாசலம்

ஏக்கத்திலாழ்த்தும் சிவரஞ்சனியும், இளையராஜாவின் வால்ட்ஸும் - ஓப்லா
விஸ்வேஷ்

பேரரசின் தொலைந்த தொடுவானங்கள் - பேராசிரியர் ஆர்.வைத்தியநாதன் (தமிழில்
- மைத்ரேயன்)

வன்முறையின் வித்து - ஓர் உரையாடல் - பகுதி 2 - ஹரி வெங்கட்

மகரந்தம் - சீனாவின் மன நோயாளிகள், ஈரான் தேர்தல், சந்திரயான்
புகைப்படங்கள், மரபணு வித்தியாசங்கள் - இன்னும் பல

வாசகர் எதிர்வினைகள்.

அன்புடன்,
சொல்வனம் ஆசிரியர் குழு.

சொல்வனம் - 12-06-2009 இதழ்

நண்பர்களே,

சொல்வனம் என்ற புதிய மாதமிருமுறை இணைய இதழைத் தொடங்கியிருக்கிறோம். இந்த இதழை http://www.solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். சிறுகதை, இலக்கியக் கட்டுரைகள், புத்தகவிமர்சனம், அறிவியல் சர்ச்சைகள், சமூகம், இசை, வாழ்வியல் ரசனை, மொழிபெயர்ப்பு, இதழ்பார்வை எனப் பல்வேறு திறப்புகளில் படைப்புகள் கொண்டிருக்கும் முதல் இதழே இந்த இதழின் பன்முகத்தன்மையைக் காட்டுவதாய் இருக்கும் என நம்புகிறோம்.

இந்த இதழுக்கு உங்களுடைய ஆதரவையும், படைப்புகளையும் எதிர்பார்க்கிறோம். வன்முறையைத் தூண்டாத, காழ்ப்புணர்வில்லாத எந்த படைப்பையும், அது எந்தத்துறை, கொள்கையைச் சார்ந்ததாய் இருப்பினும் வரவேற்கிறோம். உங்கள் மேலான கருத்துகளையும், படைப்புகளையும், விமர்சனங்களையும் editor@solvanam.comஎன்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

முதல் இதழின் உள்ளடக்கம்:

திலீப்குமாரின் இலக்கிய உலகம் - ச.திருமலைராஜன்

அக்ரகாரத்தில் பூனை - திலீப்குமார் - சிறுகதை

அரசியலாக்கப்படும் அறிவியல் - க்ளோபல் வார்மிங் புனைவா? உண்மையா? - அருணகிரி

திசை - சுகா

இந்திய இசையின் மார்க்கதரிசிகள் - மாண்டலின் ஸ்ரீனிவாஸ், கத்ரி கோபால்நாத், தெபாஷிஷ் பட்டாச்சார்யா ஆகியோரை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை - ஸ்ரீ

ஒலிக்காத குரல்கள் - கோபிகிருஷ்ணனின் 'உள்ளேயிருந்து சில குரல்கள்' புத்தகத்தை முன்வைத்து - ஹரன்பிரசன்னா

அறிவியல் கல்வியின் சமுதாயத்தேவை - அரவிந்தன் நீலகண்டன்

வன்முறையின் வித்து - ஓர் விவாதம் - ஹரிவெங்கட்

மகரந்தம் - இதழ் பார்வை

அன்புடன்,
சொல்வனம் ஆசிரியர் குழுவினர்