Tuesday, August 4, 2009

சொல்வனம் - 10-07-2009 இதழ்

சொல்வனம் 10-07-2009 இதழின் உள்ளடக்கம்:
இலக்கியமும், ரசனையும்:
  • வெட்டவெளியில் மோதும் உடுக்கையொலி - பாவண்ணன் (சிவராம் காரந்தின் 'சோமனதுடி' நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பை முன்வைத்து)
  • எமன் - சிறுகதை - வ.ஸ்ரீனிவாஸன்
  • ச.அனுக்ரஹா- கவிதைகள்
அறிவியல்:
  • அரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங் - பகுதி 3 - அருணகிரி
  • ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே - அறிவியல் பார்வை - சாம் ஜி. நேதன்
இசையும், ரசனையும்:
  • சில்வர் டோன்ஸ் - சுகா
  • ஜான் சிபேலியஸ் - இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் - ரா.கிரிதரன்
சமூகம், மொழிபெயர்ப்பு:
  • வன்முறையின் வித்து - ஓர் உரையாடல் - பகுதி 3 - ஹரி வெங்கட்
சொல்வனம் - இதழ்பார்வை:
மகரந்தம் - எயிட்ஸ் மருத்துவ ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா? தென்-கொரிய இளைஞர்களை பொருளாதாரத் தேக்கம் எந்த அளவில் பாதித்திருக்கிறது? அமெரிக்கர்கள் தொலைத்த முக்கியமான ரகசிய ஆவணங்கள் என்னவானது?
வாசகர் எதிர்வினைகள்.
உங்களுடைய எதிர்வினைகளையும், படைப்புகளையும் ஆவலோடு எதிர்நோக்குகிறோம்.
அன்புடன்,
சொல்வனம் ஆசிரியர் குழு.