அன்புள்ள நண்பர்களே,
சொல்வனம் 18-09-2009 இதழின் உள்ளடக்கம்:
http://www.solvanam.com/
http://www.solvanam.com/
இலக்கியம்:
- நடந்துகொண்டே நாவலைச் சொல்பவன் - சிறுகதை - த.அரவிந்தன்
- அம்மையும், அடுத்த ப்ளாட் குழந்தைகளும் - சிறுகதை - கே.ஆர்.மணி
- கேள்விகள் - கவிதை - என்.விநாயக முருகன்
- கடைசி வெற்றி - ஜே.ஜி.பல்லார்ட் - உலகச் சிறுகதை - தமிழாக்கம்: விஸ்வநாத் சங்கர்
சமூகம்:
தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள் - எஸ்.ராமச்சந்திரன் - அ.கணேசன் பல்ஸாகும், சீனத்தையற்காரிச் சிறுபெண்ணும் - நாகரத்தினம் கிருஷ்ணா சிந்துசமவெளி: அண்மைக்கால முயற்சிகள் - பகுதி 2 - கமில் சுவலபில் தமிழில்:எஸ்.ஆர்.சந்திரன் நியூஸிலாந்து - மவுரிகள் என்னும் முன்னோடிகள் - பகுதி 2 - கோ.ந.முத்துக்குமாரசுவாமிஅறிவியல், கலைகள்:
- ஜுகல்பந்தி - ஒரு பார்வை - இசை - ஸ்ரீ
- நவீன ஓவியங்களில் பழைய குறியீடுகள் - ஓவியம் - ரா.கிரிதரன்
- மரணமில்லாத மனிதன் மகிழ்ச்சியாக இருப்பானா? - அறிவியல் - ராமன்ராஜா
சொல்வனம் - இதழ்பார்வை:வாசகர் எதிர்வினைகள்.கார்ட்டூன் - ராரா, ஓவியங்கள் - வெ.சந்திரமோகன்
உங்களுடைய எதிர்வினைகளையும், படைப்புகளையும் ஆவலோடு எதிர்நோக்குகிறோம்.