Thursday, September 17, 2009

சொல்வனம் 04-09-2009 இதழில்

அன்புள்ள நண்பர்களே,
சொல்வனம் 04-09-2009 இதழின் உள்ளடக்கம்:
http://www.solvanam.com/
இலக்கியம்:
  • வேலையற்றவனின் பகல் - சிறுகதை - எம்.ரிஷான் ஷெரீப்
  • நாகரிக விருந்துகளில்... - கவிதை - மாதங்கி
  • விடுப்பு - புரபி பாசு - வங்கமொழிக்கதை - தமிழாக்கம்: மதியழகன் சுப்பையா
  • ஆகஸ்ட் மாதப் பேய்கள் - காப்ரியல் கார்ஸியா மார்க்கெஸ் - தமிழாக்கம்: ரா.கிரிதரன்
  • அய்ன் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் - பகுதி 2 - சந்திரசேகரன் கிருஷ்ணன்
சமூகம்:
  • சிந்துசமவெளி: அண்மைக்கால முயற்சிகள் - கமில் சுவலபில் தமிழில்:எஸ்.ஆர்.சந்திரன்
  • நியூஸிலாந்து - மவுரிகள் என்னும் முன்னோடிகள் - கோ.ந.முத்துக்குமாரசுவாமி
அறிவியல்:
  • மாய உறுப்புகள் நிறுவிய ஞான தரிசனம் - ரூபர்ட் ஷெல்ட்ரேக், வி.எஸ்.ராமச்சந்திரன் மாய உறுப்புகள் மீதான பார்வை - அரவிந்தன் நீலகண்டன்
  • முறுகல் தோசை மனிதன் - இணையத்தின் கவனச்சிதறல்கள் நடுவே மனிதனை முன்வைத்து - ராமன்ராஜா
இசையும், ரசனையும்:
  • நிறம் - சுகா
  • இசையும், கணிதமும் சந்திக்கும் புள்ளி: அக்‌ஷரம் - மணிரங்கு
சொல்வனம் - இதழ்பார்வை:
மகரந்தம் - மனத்தளர்ச்சி பரிணாமவியலோடு இணைந்த வாழ்வியலா? பண்டைக்கால தொழுநோய் குறித்த ஆதாரம் அதர்வண வேதத்திலா? மேற்கில் ஆன்மிகத்தோடு இணையும் LSD போதை - டிமோத்தி லியரி, ராம் தாஸ். மனிதனின் பால் குடிக்கும் பழக்கம் எப்படிப் பரிணமித்தது? கனிம உலகைக் கட்டியாளப் போகும் சீனா.
வாசகர் எதிர்வினைகள்.
கார்ட்டூன் - ராரா
உங்களுடைய எதிர்வினைகளையும், படைப்புகளையும் ஆவலோடு எதிர்நோக்குகிறோம்.
அன்புடன்,
சொல்வனம் ஆசிரியர் குழு.
http://www.solvanam.com/