Thursday, September 17, 2009

சொல்வனம் 18-09-2009 இதழில்

அன்புள்ள நண்பர்களே,
சொல்வனம் 18-09-2009 இதழின் உள்ளடக்கம்:
http://www.solvanam.com/
இலக்கியம்:
  • நடந்துகொண்டே நாவலைச் சொல்பவன் - சிறுகதை - த.அரவிந்தன்
  • அம்மையும், அடுத்த ப்ளாட் குழந்தைகளும் - சிறுகதை - கே.ஆர்.மணி
  • கேள்விகள் - கவிதை - என்.விநாயக முருகன்
  • கடைசி வெற்றி - ஜே.ஜி.பல்லார்ட் - உலகச் சிறுகதை - தமிழாக்கம்: விஸ்வநாத் சங்கர்
சமூகம்:
  • பல்ஸாகும், சீனத்தையற்காரிச் சிறுபெண்ணும் - நாகரத்தினம் கிருஷ்ணா
  • சிந்துசமவெளி: அண்மைக்கால முயற்சிகள் - பகுதி 2 - கமில் சுவலபில் தமிழில்:எஸ்.ஆர்.சந்திரன்
  • நியூஸிலாந்து - மவுரிகள் என்னும் முன்னோடிகள் - பகுதி 2 - கோ.ந.முத்துக்குமாரசுவாமி
அறிவியல், கலைகள்:
சொல்வனம் - இதழ்பார்வை:
வாசகர் எதிர்வினைகள்.
கார்ட்டூன் - ராரா, ஓவியங்கள் - வெ.சந்திரமோகன்
உங்களுடைய எதிர்வினைகளையும், படைப்புகளையும் ஆவலோடு எதிர்நோக்குகிறோம்.
அன்புடன்,
சொல்வனம் ஆசிரியர் குழு.
http://www.solvanam.com/

சொல்வனம் 04-09-2009 இதழில்

அன்புள்ள நண்பர்களே,
சொல்வனம் 04-09-2009 இதழின் உள்ளடக்கம்:
http://www.solvanam.com/
இலக்கியம்:
  • வேலையற்றவனின் பகல் - சிறுகதை - எம்.ரிஷான் ஷெரீப்
  • நாகரிக விருந்துகளில்... - கவிதை - மாதங்கி
  • விடுப்பு - புரபி பாசு - வங்கமொழிக்கதை - தமிழாக்கம்: மதியழகன் சுப்பையா
  • ஆகஸ்ட் மாதப் பேய்கள் - காப்ரியல் கார்ஸியா மார்க்கெஸ் - தமிழாக்கம்: ரா.கிரிதரன்
  • அய்ன் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் - பகுதி 2 - சந்திரசேகரன் கிருஷ்ணன்
சமூகம்:
  • சிந்துசமவெளி: அண்மைக்கால முயற்சிகள் - கமில் சுவலபில் தமிழில்:எஸ்.ஆர்.சந்திரன்
  • நியூஸிலாந்து - மவுரிகள் என்னும் முன்னோடிகள் - கோ.ந.முத்துக்குமாரசுவாமி
அறிவியல்:
  • மாய உறுப்புகள் நிறுவிய ஞான தரிசனம் - ரூபர்ட் ஷெல்ட்ரேக், வி.எஸ்.ராமச்சந்திரன் மாய உறுப்புகள் மீதான பார்வை - அரவிந்தன் நீலகண்டன்
  • முறுகல் தோசை மனிதன் - இணையத்தின் கவனச்சிதறல்கள் நடுவே மனிதனை முன்வைத்து - ராமன்ராஜா
இசையும், ரசனையும்:
  • நிறம் - சுகா
  • இசையும், கணிதமும் சந்திக்கும் புள்ளி: அக்‌ஷரம் - மணிரங்கு
சொல்வனம் - இதழ்பார்வை:
மகரந்தம் - மனத்தளர்ச்சி பரிணாமவியலோடு இணைந்த வாழ்வியலா? பண்டைக்கால தொழுநோய் குறித்த ஆதாரம் அதர்வண வேதத்திலா? மேற்கில் ஆன்மிகத்தோடு இணையும் LSD போதை - டிமோத்தி லியரி, ராம் தாஸ். மனிதனின் பால் குடிக்கும் பழக்கம் எப்படிப் பரிணமித்தது? கனிம உலகைக் கட்டியாளப் போகும் சீனா.
வாசகர் எதிர்வினைகள்.
கார்ட்டூன் - ராரா
உங்களுடைய எதிர்வினைகளையும், படைப்புகளையும் ஆவலோடு எதிர்நோக்குகிறோம்.
அன்புடன்,
சொல்வனம் ஆசிரியர் குழு.
http://www.solvanam.com/

சொல்வனம் 21.08.2009 இதழில்

நண்பர்களே,
சொல்வனம் 21.08.2009 இதழின் உள்ளடக்கம்:
அமர்நாத் கோவிந்தராஜன் | கட்டுரை
கார்கில் போர் நடந்துமுடிந்து சென்ற ஜூலையோடு பத்து வருடங்கள் ஆகின்றன. இன்னொரு கார்கில் போர் ஏற்பட்டால் நம்மால் சமாளிக்க முடியுமா? கார்கில் போரில் நாமிழைத்தத் தவறிகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோமா? இந்திய ராணுவத்திடம் நவீனத் தாக்குதல்களுக்கான தளவாடங்கள் உள்ளனவா? - அலசுகிறார் அமர்நாத் கோவிந்தராஜன்.
எஸ்.வி.ராமகிருஷ்ணன் | கட்டுரை
"பாகிஸ்தான் பிறந்தவேளை மரண யோகம் என்றும் சொன்னார்கள். அடுத்த அறுபத்தியிரண்டு ஆண்டுகால வரலாற்றைத் இன்று திரும்பிப் பார்ததால் அது சரியாக இருக்கலாம் என்று தோன்றவும் செய்யலாம்."
ஆர்.ராஜகோபாலன் | கவிதை
ஸ்வர்ணமால்யா கணேஷ் | கட்டுரை
கோலாட்டம் என்பது பல நூற்றாண்டுகளாக நம் கலாசாரத்துடன் தொடர்புடையது என்பதை கோயில் சிற்பங்கள், பழந்தமிழ் இலக்கியங்கள் வழியே விளக்குகிறார் ஸ்வர்ணமால்யா கணேஷ்.
வ.ஸ்ரீநிவாஸன் | சிறுகதை
"வெளியிலிருந்து ஒரு குரல் ஒரு ஜாதிப் பெயரைச் சொல்லி கூடவே நாயிங்களா வெளியே வாங்கடா என்று இரண்டு மூன்று ஆபாச சொற்றோடர்களைக் கத்தியது. "
சேதுபதி அருணாசலம் | புகைப்படம்
உலகின் சிறந்த புகைப்படங்களை அறிமுகப்படுத்தும் புதிய தொடர் இது: உலகெங்கும் அறியப்படும் இந்தப் பிரபலமான முகம் இப்போது ஆப்கானிஸ்தானின் ஏதோ ஒரு மூலையில் பர்தாவுக்குப் பின் மறைந்திருக்கிறது.
ரா.கிரிதரன் | இசைத்தெரிவு
அறிவியலிலும் சரி, கலை வடிவங்களிலும் சரி திறந்த மனநிலையே பல புதிய சாத்தியங்களுக்கு இட்டுச் செல்லும். இந்தத் தொகுப்பைக் கேட்கும் அனைவரையும், சங்கம இசை வடிவம் மற்றும் ஒலிகள், அடுத்த கட்ட ரசிகனாக மாற்றும் என்பதில் சந்தேகமேயில்லை.
கர்ட் வானகட் - தமிழில்: விஸ்வநாத் சங்கர் | மொழிபெயர்ப்புச் சிறுகதை
உலக மக்கள் அனைவரும் எல்லா விதங்களிலும் ஒரே அச்சில் வார்த்தவர்களாக இருக்க வேண்டுமென்ற கருத்தின் அபத்தத்தைத் தனக்கேயுரிய குரூர நகைச்சுவை கலந்து இக்கதையில் சொல்லியிருக்கிறார் வானகட்.
யூமா வாசுகி | மொழிபெயர்ப்புச் சிறுகதை
"கடவுள் என்னைக் காப்பாற்றினார் சகோதரர்களே! கடவுள் எப்போதும் பாவப்பட்டவர்களுடன்தான் இருப்பார். நதிக்கடியில் நிறைய புனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் என் கஷ்டங்களைப் பார்த்து மனம் வருந்தி, எனக்கு அன்பளிப்பாக இந்த மாடுகளைக் கொடுத்தார்கள்!'
ராமன் ராஜா | அறிவியல்
"ஆன்லைன் வாசகர்கள் ட்விட்டர் பற்றி அறியாமல் இருக்க முடியாது. ‘என்னுடைய பூனை பிங்க்கி காலையிலிருந்து பர்ர்..ர் என்று சப்தம் எழுப்புகிறது' என்பது போன்ற மானாவாரியான செய்திகளுக்கிடையே சில சமயம் முத்து ரத்தினங்களும் சிக்குவதுண்டு. "
மனித இயல்பு - புதிய பார்வை, ஈரானில் பெண்ணியம், நாஜிக்களின் எழுச்சி? மதமும், அபினும்.
இவற்றுடன்,
கார்ட்டூன் - ராரா, ஓவியங்கள் - ஜெயராஜ், வாசகர் கடிதங்கள்.
அன்புடன்,